590
*incl. of Taxesஃபண்டமென்டல் அனாலிசிஸ் பயன்படுத்தி சிறந்த முதலீட்டார் ஆவது எப்படி?
- Intermediate
- Tamil
- 111 Learners
590
*incl. of Taxes- Date: June 16, 2021
- Time: 05:00 PM
- Duration: 2 Hours
Introduction
இந்த வகுப்பு முழுக்க முழுக்க முதலீட்டார்க்கானது. இந்த வகுப்பில் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் பயன்படுத்தி ஸ்டாக்கை செலக்ட் செய்வது எப்படி என்பதை கற்று கொள்ள முடியும். இந்த வகுப்பில் ஒரு நிறுவனத்தின் துறை, போட்டியாளர்கள் மற்றும் பொருளாதாரம் சார்ந்த அனாலிசிஸ் செய்வது எப்படி என்பதை கற்று கொள்ள முடியும். இந்த வகுப்பில் ஆண்டு அறிக்கை மற்றும் நிதி அறிக்கையை எளிமையான முறையில் அனாலிசிஸ் செய்வது எப்படி என்பதையும் கற்று கொள்ள முடியும்.
This webinar is mainly for long term investors. In this webinar, you will learn how to select stocks based on fundamental analysis. In this webinar, you will learn how to analyse stocks based on industry, competition and economy. And also you will learn how to analyse annual report and financial statements.
Objective of the Webinar-
இந்த வகுப்பில் நீங்கள்
- ஃபண்டமென்டல் அனாலிசிஸ் அடிப்படைகள்
- ஸ்டாக் செலக்ஷன்
- துறை, போட்டியாளர்கள் மற்றும் பொருளாதாரம் சார்ந்த அனாலிசிஸ்
- நிதி அறிக்கை
- ஆண்டு அறிக்கை
- ரேஷியோ அனாலிசிஸ் etc…..
Understand
- Basics of fundamental analysis
- Stock selection
- Industry, competitors and economic analysis
- Financial statement
- Annual report
- Ratio analysis etc
Speaker
Santosh S.
A holder with MBA (Finance and Marketing) from Gnanam School of Business, Thanjavur (One of the top business school in TAMILNADU) and BBA from SRM UNIVERSITY, Chennai.
5 years experience in trading
6 months work experience from ICICI SECURITIES as a Senior Relationship Manager
6 months work experience from ONLY4RENTAL as an ASSISTANT MANAGER ( Brand & Advertising)
Past 2 years working as an Assistant professor. Teaching Security Analysis & Portfolio Management subject to MBA students. And also teaching SAPM to some colleges in TAMILNADU as a Guest faculty.
Completed NISM RESEARCH ANALYST EXAM and MUTUAL FUND DISTRIBUTOR EXAM
What You Will Learn?
- ஃபண்டமென்டல் அனாலிசிஸ் என்றால் என்ன ?
- ஸ்டாக் செலக்ஷன் செய்வது எப்படி ?
- துறை, போட்டியாளர்கள் மற்றும் பொருளாதாரம் சார்ந்த அனாலிசிஸ் செய்வது எப்படி ?
- நிதி அறிக்கை எப்படி பயன்படுத்துவது ?
- ஆண்டு அறிக்கை எப்படி பயன்படுத்துவது ?
- ரேஷியோ அனாலிசிஸ் என்றால் என்ன ? அதை எப்படி பயன்படுத்துவது ?
- What is fundamental analysis?
- How to select stocks based on fundamental analysis?
- How to analyse stocks based on industry, competitors and economy?
- How to use financial statement in a simple manner?
- How to use an annual report?
- What is ratio analysis? And its uses?
Materials to be shared with participants
The webinar attendees will have access to the presentation, which contains all the relevant information and insights. This will give the participants hands-on reference to the concepts and case studies discussed during the session.
Prerequisites
None
How to Participate
Step 1 : Click on ‘Reserve Spot Today !‘ button and book your seat for the webinar.
Step 2 : You will receive an email containing a link to join the webinar.
Step 3 : Click on the same link to join 15 minutes before the start of the webinar.
Step 4 : Checksystem requirements and do necessary configuration of your headphone/speaker and system volume.
590
*incl. of TaxesGet this for as low as Rs. 33
View Webinar Plans