660
*inclusive of taxes
Course Details

About Course
- Listed In : Technical Analysis
- Language : Tamil
- Difficulty : Basic
- Validity : 1 Years
- Program : Self-Paced Recorded
- Instructor : Santhosh S
Course Highlights
- 34 videos
- 1+ hours of content
Introduction
மெழுகுவத்தி விளக்கப்படங்கள் ஒரு தொழில்நுட்ப பகுப்பாய்வின் கருவியாகும். ஒரு மெழுகுவத்தியின் உருவ அமைப்பை புரிந்துகொள்வது, நாள் வர்த்தகத்திற்க்கு மிகவும் முக்கியமானது. வர்த்தகர்கள் பொதுவாக நாள் வர்த்தகத்திற்க்கு மெழுகுவத்தி விளக்கப்படங்களைப் பயன்படுத்த விரும்புகிறார்கள், ஏனெனில் அவை விலையின் சுவாரஸ்யமான காட்சிப் பார்வையை வழங்குகின்றன.
அனைத்து விதமான சந்தைக்குமே மெழுகுவத்தி விளக்கப்படங்களை பயன்படுத்தி சந்தையில் வெற்றிகரமான வர்த்தகராக மாற முடியும்.
About the Trainer

Santhosh S
Santhosh is holder with MBA (Finance and Marketing) from Gnanam School of Business, Thanjavur and BBA from SRM UNIVERSITY, Chennai. He has completed Certified Alternative Investment Manager (AIM), Chartered wealth Manager- level 1 and also, NISM – 5A, NISM – Research Analyst exam. He has 1 year experience in wealth management, and 2.5 years experience in teaching SAPM, FMS to MBA students. He also manages wealth like investments in stocks, MF, PMS, AIFs for HNI clients.
Objective
இந்த கோர்ஸ் சந்தையில் புதிதாக வரும் நபராக இருந்தாலும் சரி அல்லது டிரேடிங்கில் அனுபவம் இருக்கும் நபராக இருந்தாலும் சரி உங்களுக்கு இந்த கோர்ஸ் வெற்றிகரமான வர்த்தகராக ஆவதற்க்கான ஒரு சிறந்த வழியை காட்டும்.
Topics Covered
- புல் கேண்டில்
- புல்லிஷ் கேண்டில்
- பொருத்தமான எடுத்துக்காட்டுடன் ட்ரெண்ட் அனாலிசிஸ்
- பியர் கேண்டில்
- டோஜி பேட்டர்ன்
- ஸ்பின்னிங் டாப் பேட்டர்ன்
- ஷூட்டிங் ஸ்டார்
- டார்க் கிளவுட் கவர்
- பியர்ஸிங் பேட்டர்ன்
- புல்லிஷ் எங்கள்பிங்
- புல்லிஷ் ஹராமி
- ஈவ்னிங் ஸ்டார்
- மார்னிங் ஸ்டார்
- பியரிஷ் எங்கள்பிங்
- ஹாங்கிங் மேன்
- ஹாம்மர் etc...
Intended Participants
- பங்குச் சந்தையில் வெற்றிகரமான வர்த்தகராக இருக்க விரும்பும் நபர்.
- சந்தையில் சிறந்த முதலீட்டாளராக இருக்க விரும்பும் நபர்.
- பகுதி நேர டிரேடிங் செய்ய நினைப்பவர்.

{{free_unit.CourseUnits.name}}
Unit {{$index + 1}}: {{unit.name}} Preview
{{totalComment}} Discussions
-
{{data.user.first_name}} {{data.user.last_name}}
Reply View {{data.child_course_comments.length}} replies Hide {{data.child_course_comments.length}} replies ({{data.total_up_vote}}) ({{data.total_down_vote}}) {{data.create_date| date:'mediumDate'}}
{{childdata.user.first_name}} {{childdata.user.last_name}}
Student Reviews
Be the first one to leave your feedback to help fellow learners.
My Review
-
{{review_data.user.first_name|capitalize}}
-
{{review_data.user.first_name|capitalize}}{{review_data.user.first_name}} {{review_data.user.last_name}}
{{review_data.create_date|date}}
{{review_data.user_answer}}
{{review_data.child_user_feedbacks[0].user.first_name}} {{review_data.child_user_feedbacks[0].user.first_name}} {{review_data.child_user_feedbacks[0].user_answer}}
All Reviews
-
{{review_data.user.first_name|capitalize}}
-
{{review_data.user.first_name|capitalize}}{{review_data.user.first_name}} {{review_data.user.last_name}}
{{review_data.create_date|date}}
{{review_data.child_user_feedbacks[0].user.first_name}} {{review_data.child_user_feedbacks[0].user.last_name}} {{review_data.child_user_feedbacks[0].user_answer}}

OPEN DEMAT AND TRADING ACCOUNT & Get 100% Cashback on Brokerage for 1 Month on purchase of courses below ₹999*
Buy any course or webinar below 1000 to avail this offer.
